Home Bibles நெகேமியா 11:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நெகேமியா 11:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவர்கள்மேல் விசாரிப்புக்காரனான சிக்ரியின் குமாரன் யோவேலும், பட்டணத்தின்மேல் இரண்டாவது விசாரிப்புக்காரனான செனூவாவின் குமாரன் யூதாவுமே.

Cross references

1 நாளாகமம் 9:7

பென்யமீன் புத்திரரில் அசெனூவாவின் குமாரனாகிய ஓதாவியாவுக்குப் பிறந்த மெசுல்லாமின் மகன் சல்லு.

Interlinear

Choose Theme