Home Bibles ☰ Books நெகேமியா 11:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நெகேமியா 11:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஆசாரியர்களில் யோயாரிபின் குமாரன் யெதாயா, யாகின் என்பவர்களும்,

Cross references

1 நாளாகமம் 9:10

ஆசாரியர்களில் யெதாயா, யோயாரீப், யாகின்.

எஸ்றா 2:36

ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.

எஸ்றா 8:16

ஆகையால் நான் எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரிப், எல்நாத்தான், நாத்தான், சகரியா, மிசுல்லாம் என்னும் தலைவரையும், யோயாரிப், எல்நாத்தான் என்னும் புத்திமான்களையும் அழைப்பித்து,

நெகேமியா 7:39

ஆசாரியரானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.

நெகேமியா 12:6

செமாயா, யோயாரிப், யெதாயா,

நெகேமியா 12:19

யோயரிபின் சந்ததியில் மத்தனா, யெதாயாவின் சந்ததியில் ஊசி,

Interlinear

Choose Theme