லூக்கா 24:43 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து,
Cross references
அப்போஸ்தலர் செயல்கள் 10:41
ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார்.