Home Bibles ☰ Books லூக்கா 24:42 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
லூக்கா 24:42 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அப்பொழுது பொரித்த மீன் கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.

Cross references

மாற்கு 5:43

அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்கு ஆகாரம் கொடுக்கும்படி சொன்னார்.

யோவான் 21:13

அப்பொழுது இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார்.

Interlinear

Choose Theme