Home Bibles ☰ Books நியாயாதிபதிகள் 15:17 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நியாயாதிபதிகள் 15:17 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அப்படிச் சொல்லித் தீர்ந்தபின்பு, தன் கையில் இருந்த தாடையெலும்பை எறிந்துவிட்டு, அவ்விடத்திற்கு ராமாத்லேகி என்று பேரிட்டான்.

Cross references

நியாயாதிபதிகள் 15:9

அப்பொழுது பெலிஸ்தர் போய், யூதாவிலே பாளயமிறங்கி, லேகி என்கிற வெளியிலே பரவியிருந்தார்கள்.

Interlinear

Choose Theme