Home Bibles ☰ Books நியாயாதிபதிகள் 15:16 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நியாயாதிபதிகள் 15:16 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அப்பொழுது சிம்சோன்: கழுதையின் தாடையெலும்பினால் குவியல் குவியலாகப் பட்டுக்கிடக்கிறார்கள், கழுதையின் தாடையெலும்பினால் ஆயிரம்பேரைக் கொன்றேன் என்றான்.

Cross references

நியாயாதிபதிகள் 16:24

ஜனங்கள் அவனைக் கண்டவுடனே: நம்முடைய தேசத்தைப் பாழாக்கி, நம்மில் அநேகரைக் கொன்றுபோட்ட நம்முடைய பகைஞனை நம்முடைய தேவன் நமது கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனைப் புகழ்ந்தார்கள்.

Interlinear

Choose Theme