Home Bibles யோசுவா 21:29 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோசுவா 21:29 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

யர்மூத்தையும் அதின் வெளிநிலங்களையும், என்கன்னீமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.

Cross references

யோசுவா 10:3

ஆகையால், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுக்கும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுக்கும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி:

யோசுவா 10:23

அவர்கள் அப்படியே செய்து, எருசலேமின் ராஜாவும், எபிரோனின் ராஜாவும், யர்மூத்தின் ராஜாவும், லாகீசின் ராஜாவும், எக்லோனின் ராஜாவுமாகிய அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து அவனிடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்கள்.

யோசுவா 12:11

யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று,

யோசுவா 19:21

ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் இவைகளே.

Interlinear

Choose Theme