யோசுவா 19:21 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் இவைகளே.
Cross references
யோசுவா 21:29
யர்மூத்தையும் அதின் வெளிநிலங்களையும், என்கன்னீமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
1 நாளாகமம் 6:58
ஈலேனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,