Home Bibles யோசுவா 19:7 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோசுவா 19:7 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

மேலும் ஆயின், ரிம்மோன். எத்தேர், ஆசான் என்னும் நாலு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.

Cross references

எண்ணாகமம் 33:19

ரித்மாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரிம்மோன்பேரேசிலே பாளயமிறங்கினார்கள்.

யோசுவா 15:32

லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இருபத்தொன்பது.

யோசுவா 15:42

லிப்னா, ஏத்தேர், ஆஷான்,

1 நாளாகமம் 4:32

அவர்களுடைய பேட்டைகள், ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்னும் ஐந்து பட்டணங்கள்.

Interlinear

Choose Theme