Home Bibles 1 நாளாகமம் 4:32 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 4:32 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவர்களுடைய பேட்டைகள், ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்னும் ஐந்து பட்டணங்கள்.

Cross references

யோசுவா 19:7

மேலும் ஆயின், ரிம்மோன். எத்தேர், ஆசான் என்னும் நாலு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.

யோசுவா 21:16

ஆயினையும் அதின் வெளிநிலங்களையும், யுத்தாவையும் அதின் வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; அந்த இரண்டு கோத்திரங்களிலிருக்கிற பட்டணங்கள் ஒன்பது.

Interlinear

Choose Theme