Home Bibles யோசுவா 18:20 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோசுவா 18:20 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

கிழக்குப்புறத்தின் எல்லை யோர்தானே; இது பென்யமீன் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலும் இருக்கிற எல்லைகளுக்குள்ளான சுதந்தரம்.

Cross references

2 சாமுவேல் 2:9

அவனைக் கீலேயாத்தின் மேலும், அஷூரியர் மேலும், யெஸ்ரயேலின் மேலும், எப்பிராயீமின் மேலும், பென்யமீனின் மேலும், இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாக்கினான்.

1 இராஜாக்கள் 4:18

ஏலாவின் குமாரன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான்.

Interlinear

Choose Theme