Home Bibles 1 இராஜாக்கள் 4:18 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 இராஜாக்கள் 4:18 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஏலாவின் குமாரன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான்.

Cross references

யோசுவா 18:20

கிழக்குப்புறத்தின் எல்லை யோர்தானே; இது பென்யமீன் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலும் இருக்கிற எல்லைகளுக்குள்ளான சுதந்தரம்.

1 இராஜாக்கள் 1:8

ஆசாரியனாகிய சாதோக்கும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், சீமேயியும், ரேயியும், தாவீதோடிருக்கிற பராக்கிரமசாலிகளும், அதோனியாவுக்கு உடந்தையாயிருக்கவில்லை.

சகரியா 12:13

லேவி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், சீமேயி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும்,

Interlinear

Choose Theme