Home Bibles யோபு 33:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோபு 33:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

யோபே, என் நியாயங்களைக் கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும்.

Cross references

யோபு 13:6

நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள்.

யோபு 13:17

என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் செவிகளால் கவனமாய்க் கேளுங்கள்.

யோபு 34:2

ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள்.

சங்கீதம் 49:1

ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள்.

மாற்கு 4:9

கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார்.

Interlinear

Choose Theme