Home Bibles ☰ Books யோபு 34:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோபு 34:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள்.

Cross references

நீதிமொழிகள் 1:5

புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து;

1 கொரிந்தியர் 10:15

உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப் பேசுகிறேன்; நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப்பாருங்கள்.

1 கொரிந்தியர் 14:20

சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்.

Interlinear

Choose Theme