Home Bibles ☰ Books ஆதியாகமம் 41:3 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆதியாகமம் 41:3 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவைகளின்பின் அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்றப் பசுக்களண்டையிலே நின்றது.

Cross references

ஆதியாகமம் 41:4

அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது; இப்படிப் பார்வோன் கண்டு விழித்துக்கொண்டான்.

ஆதியாகமம் 41:20

கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள் கொழுமையான முந்தின ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது.

Interlinear

Choose Theme