Home Bibles ஆதியாகமம் 41:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆதியாகமம் 41:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அப்பொழுது அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தது.

Cross references

ஏசாயா 19:6

ஆறுகளைத் திருப்பிவிடுவார்கள்; அரணிப்பான அகழிகள் வெறுமையாகி வறண்டுபோகும்; கொறுக்கையும் நாணலும் வாடும்.

Interlinear

Choose Theme