Home Bibles ஆதியாகமம் 36:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆதியாகமம் 36:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஏசாவின் குமாரருடைய நாமங்களுமாவன: ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய குமாரனுக்கு எலீப்பாஸ் என்று பேர்; ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்துடைய குமாரனுக்கு ரெகுவேல் என்று பேர்.

Cross references

ஆதியாகமம் 36:3

இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் விவாகம் பண்ணியிருந்தான்.

1 நாளாகமம் 1:35

ஏசாவின் குமாரர், எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.

Interlinear

Choose Theme