Home Bibles 1 நாளாகமம் 1:35 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 1:35 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஏசாவின் குமாரர், எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.

Cross references

ஆதியாகமம் 36:1

ஏதோமியரின் தகப்பனாகிய ஏசாவின் வம்ச வரலாறு:

ஆதியாகமம் 36:4

ஆதாள் ஏசாவுக்கு எலீப்பாசைப் பெற்றாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றாள்.

ஆதியாகமம் 36:9

சேயீர்மலையில் இருக்கிற ஏதோமியருடைய தகப்பனாகிய ஏசாவின் சந்ததிகளும்,

ஆதியாகமம் 36:10

ஏசாவின் குமாரருடைய நாமங்களுமாவன: ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய குமாரனுக்கு எலீப்பாஸ் என்று பேர்; ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்துடைய குமாரனுக்கு ரெகுவேல் என்று பேர்.

Interlinear

Choose Theme