எஸ்றா 8:14 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
பிக்வாயின் புத்திரரில் ஊத்தாயும், சபூதும், அவர்களோடேகூட எழுபது ஆண்மக்களுமே.
Cross references
எஸ்றா 2:14
பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர்.
நெகேமியா 7:19
பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து அறுபத்தேழுபேர்.
நெகேமியா 10:12
சக்கூர், செரெபியா, செபனியா,