எஸ்றா 8:13 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
அதோனிகாமின் கடைசிப் புத்திரரான எலிபேலேத், ஏயெல், செமாயா என்னும் நாமங்களுள்ளவர்களும், அவர்களோடேகூட அறுபது ஆண்மக்களும்,
Cross references
எஸ்றா 2:13
அதொனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர்.
நெகேமியா 7:18
அதோனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தேழுபேர்.