Home Bibles எசேக்கியேல் 45:14 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எசேக்கியேல் 45:14 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அளவுகுடத்தால் அளக்கிற எண்ணெயின் கட்டளையாவது: பத்துக்குடம் பிடிக்கிற கலத்துக்குச் சரியான ஒரு ஜாடி எண்ணெயிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பீர்களாக; பத்து அளவுகுடம் ஒரு கலமாகும்.

Cross references

1 இராஜாக்கள் 7:26

அதின் கனம் நாலுவிரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம் போலும் இருந்தது; அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.

எஸ்றா 7:22

வேண்டிய உப்பையும், தாமதமில்லாமல் கொடுக்கவும்,

Interlinear

Choose Theme