Home Bibles எசேக்கியேல் 45:13 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எசேக்கியேல் 45:13 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

நீங்கள் செலுத்தவேண்டிய காணிக்கையாவது: ஒரு கலம் கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொருபங்கையும், ஒரு கலம் வாற்கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொரு பங்கையும் படைக்கக்கடவீர்கள்.

Cross references

No cross references available for this verse.

Interlinear

Choose Theme