Home Bibles ☰ Books யாத்திராகமம் 26:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யாத்திராகமம் 26:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப்போடுவாயாக.

Cross references

யாத்திராகமம் 26:3

ஐந்து மூடுதிரை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்; மற்ற ஐந்து மூடுதிரைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.

யாத்திராகமம் 26:7

வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப்போடும்படி ஆட்டுமயிரால் பதினொரு மூடுதிரைகளை உண்டுபண்ணுவாயாக.

Interlinear

Choose Theme