யாத்திராகமம் 26:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணி,
Cross references
யாத்திராகமம் 26:4
இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடைஓரத்தில் இளநீலநூலால் காதுகளை உண்டுபண்ணு; இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் கடைஓரத்திலும் அப்படியே செய்வாயாக.
யாத்திராகமம் 36:12
காதுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவைகளாயிருந்தது.