2 நாளாகமம் 18:28 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.
Cross references
1 இராஜாக்கள் 22:29