Home Bibles 1 இராஜாக்கள் 22:29 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 இராஜாக்கள் 22:29 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.

Cross references

1 இராஜாக்கள் 22:2

மூன்றாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவினிடத்திற்குப் போயிருக்கும்போது,

2 நாளாகமம் 18:28

பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.

Interlinear

Interlinear data is unavailable for this verse.

Choose Theme