Home Bibles 1 சாமுவேல் 14:31 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 சாமுவேல் 14:31 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவர்கள் அன்றையதினம் மிக்மாசிலிருந்து ஆயலோன்மட்டும் பெலிஸ்தரை முறிய அடித்தபோது, ஜனங்கள் மிகவும் விடாய்த்திருந்தார்கள்.

Cross references

யோசுவா 10:12

கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும், தரித்து நில்லுங்கள் என்றான்.

யோசுவா 19:42

சாலாபீன், ஆயலோன், யெத்லா,

Interlinear

Choose Theme