Home Bibles 1 சாமுவேல் 14:30 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 சாமுவேல் 14:30 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

இன்றையதினம் ஜனங்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் சத்துருக்களின் கொள்ளையிலே ஏதாகிலும் புசித்திருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான சங்காரம் மிகவும் அதிகமாயிருக்குமே என்றான்.

Cross references

பிரசங்கி 9:18

யுத்த ஆயுதங்களைப்பார்க்கிலும் ஞானமே நலம்; பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான்.

Interlinear

Choose Theme