Home Bibles சகரியா 7:4 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
சகரியா 7:4 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அப்பொழுது சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

Cross references

ஏசாயா 10:16

ஆகையால் சேனைகளின் ஆண்டவராகிய கர்த்தர், அவனைச் சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை அனுப்புவார்; பட்சிக்கும் அக்கினியைப் போலும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார்.

Interlinear

Choose Theme