Home Bibles ☰ Books சகரியா 6:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
சகரியா 6:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:

Cross references

சகரியா 1:1

தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரனாகிய சகரியாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை:

சகரியா 7:1

தரியு ராஜா அரசாண்ட நாலாம் வருஷம், கிஸ்லே என்னும் ஒன்பதாம் மாதம், நாலாந்தேதியிலே, சகரியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.

சகரியா 8:1

சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை உண்டாகி, அவர்:

Interlinear

Choose Theme