Home Bibles ரூத் 4:20 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ரூத் 4:20 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்.

Cross references

எண்ணாகமம் 1:7

யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் குமாரன் நகசோன்.

மத்தேயு 1:4

ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;

லூக்கா 3:32

தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேதின் குமாரன்; ஓபேத் போவாசின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.

Interlinear

Choose Theme