Home Bibles ரூத் 3:4 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ரூத் 3:4 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவன் படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது இன்னதென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள்.

Cross references

1 தெசலோனிக்கர் 5:22

பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள்.

Interlinear

Choose Theme