Home Bibles ரோமர் 3:16 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ரோமர் 3:16 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது;

Cross references

சங்கீதம் 10:5

அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாயிருக்கின்றன; தன் எதிராளிகள் எல்லார்மேலும் சீறுகிறான்.

ஏசாயா 57:21

துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்.

Interlinear

Choose Theme