Home Bibles ரோமர் 15:11 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ரோமர் 15:11 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

மேலும், புறஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் புகழுங்கள் என்றும் சொல்லுகிறார்.

Cross references

சங்கீதம் 117:1

ஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் போற்றுங்கள்.

Interlinear

Choose Theme