வெளிப்படுத்தின விசேஷம் 21:26 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
Cross references
வெளிப்படுத்தின விசேஷம் 21:24
இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.