வெளிப்படுத்தின விசேஷம் 2:15 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன்.
Cross references
வெளிப்படுத்தின விசேஷம் 2:6
நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு.