Home Bibles ☰ Books சங்கீதம் 73:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
சங்கீதம் 73:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஆகையால் அவருடைய ஜனங்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாய்ச் சுரந்துவரும்.

Cross references

சங்கீதம் 75:8

கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.

Interlinear

Choose Theme