Home Bibles சங்கீதம் 104:28 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
சங்கீதம் 104:28 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.

Cross references

சங்கீதம் 145:16

நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.

Interlinear

Choose Theme