Home Bibles நீதிமொழிகள் 8:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நீதிமொழிகள் 8:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அது வழியருகேயுள்ள மேடைகளிலும், நாற்சந்திகளிலும் நிற்கிறது.

Cross references

நீதிமொழிகள் 9:3

தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,

நீதிமொழிகள் 9:14

அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம் போட்டு உட்கார்ந்து,

Interlinear

Choose Theme