Home Bibles நீதிமொழிகள் 31:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நீதிமொழிகள் 31:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

தன் கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவள் விரல்கள் கதிரைப் பிடிக்கும்.

Cross references

யாத்திராகமம் 35:25

ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் எல்லாரும் தங்கள் கைகளினால் நூற்று, தாங்கள் நூற்ற இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் கொண்டுவந்தார்கள்.

யாத்திராகமம் 35:26

எந்த ஸ்திரீகளுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லாரும் வெள்ளாட்டு மயிரைத்திரித்தார்கள்.

Interlinear

Choose Theme