Home Bibles நீதிமொழிகள் 30:25 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நீதிமொழிகள் 30:25 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்,

Cross references

நீதிமொழிகள் 6:6

சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.

நீதிமொழிகள் 6:8

கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.

நீதிமொழிகள் 10:5

கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புகாலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்.

Interlinear

Choose Theme