Home Bibles நீதிமொழிகள் 29:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நீதிமொழிகள் 29:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்தரவு கொடான்.

Cross references

யோபு 19:16

நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு உத்தரவு கொடான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று.

நீதிமொழிகள் 26:3

குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது.

நீதிமொழிகள் 30:22

அரசாளுகிற அடிமையினிமித்தமும், போஜனத்தால் திருப்தியான மூடனினிமித்தமும்,

Interlinear

Choose Theme