Home Bibles நீதிமொழிகள் 27:25 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நீதிமொழிகள் 27:25 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

புல் முளைக்கும், பச்சிலைகள் தோன்றும், மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும்.

Cross references

சங்கீதம் 104:14

பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்.

சங்கீதம் 147:8

அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார்.

நீதிமொழிகள் 10:5

கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புகாலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்.

Interlinear

Choose Theme