Home Bibles நீதிமொழிகள் 26:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நீதிமொழிகள் 26:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு.

Cross references

நீதிமொழிகள் 23:35

என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.

Interlinear

Choose Theme