Home Bibles ☰ Books நீதிமொழிகள் 26:13 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நீதிமொழிகள் 26:13 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.

Cross references

நீதிமொழிகள் 15:19

சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.

நீதிமொழிகள் 19:15

சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.

நீதிமொழிகள் 22:13

வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சோம்பேறி சொல்லுவான்.

மத்தேயு 25:25

ஆகையால், நான் பயந்து போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.

Interlinear

Choose Theme