Home Bibles எண்ணாகமம் 8:3 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 8:3 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட பிரகாரம் ஆரோன் செய்து, விளக்குத்தண்டிற்கு நேரே ஒழுங்காக அதின் விளக்குகளை ஏற்றினான்.

Cross references

யாத்திராகமம் 39:37

சுத்தமான குத்துவிளக்கையும், வரிசையாய் ஒழுங்குப்படுத்தப்பட்ட அதின் அகல்களையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும்,

யாத்திராகமம் 40:25

கர்த்தருடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்.

Interlinear

Choose Theme