Home Bibles ☰ Books எண்ணாகமம் 7:83 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 7:83 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏனானின் குமாரனாகிய அகீராவின் காணிக்கை.

Cross references

எண்ணாகமம் 2:29

அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏனானின் குமாரனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

Interlinear

Choose Theme