Home Bibles எண்ணாகமம் 7:41 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 7:41 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேலின் காணிக்கை.

Cross references

எண்ணாகமம் 2:12

அவன் அருகே சிமியோன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேல் சிமியோன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

Interlinear

Choose Theme