Home Bibles எண்ணாகமம் 7:30 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 7:30 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

நான்காம் நாளில் சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் என்னும் ரூபன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

Cross references

எண்ணாகமம் 1:5

உங்களோடே நிற்கவேண்டிய மனிதருடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய குமாரன் எலிசூர்.

எண்ணாகமம் 2:10

ரூபனுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் தென்புறத்தில் பாளயமிறங்கவேண்டும்; சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் ரூபன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

Interlinear

Choose Theme