Home Bibles ☰ Books எண்ணாகமம் 7:16 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 7:16 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,

Cross references

லேவியராகமம் 4:23

தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு இளங்கடாவைப் பலியாகக் கொண்டுவந்து,

லேவியராகமம் 4:25

அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தைத் தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

Interlinear

Choose Theme